சாய் பல்லவி படத்திற்கு வந்த சிக்கல்!
பிரபாஸ் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு ராமாயணம் கதையை மையமாக கொண்டு ஆதிபுருஷ் எனும் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ராமாயணம் இதை தொடர்ந்து தற்போது நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை வைத்து மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் லீக்கானது. மேலும் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் கே ஜி … Continue reading சாய் பல்லவி படத்திற்கு வந்த சிக்கல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed